Advertisment

‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் இடம்பெற்ற ‘உனக்காக’ பாடலின் டீஸர் வீடியோ

இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் மற்றும் ஆன்ட்ரியா இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி ஷாண்டில்யா, விவேக் நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. இந்தப் படத்துக்கு முதன்முதலாக இசையமைத்து, இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘உனக்காக’ பாடலின் டீஸர் வீடியோ இது. இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் மற்றும் ஆன்ட்ரியா இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

Sakka Podu Podu Raja Santhanam Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment