‘மதுர வீரன்’ படத்தில் இடம்பெற்ற ‘உன் நெஞ்சுக்குள்ள வாழ நான் ஏங்குறேன்’ பாடலின் வீடியோ

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதுர வீரன்’. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதுர வீரன்’. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

author-image
cauveri manickam
New Update

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதுர வீரன்’. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மீனாட்சி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, பால சரவணன், மைம் கோபி, மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘உன் நெஞ்சுக்குள்ள வாழ நான் ஏங்குறேன்’ பாடலை யுகபாரதி எழுத, சின்மயி பாடியுள்ளார். அந்தப் பாடலின் வீடியோ தான் இது.

Madura Veeran Shanmuga Pandiyan Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: