Advertisment

வேலூர் நாடாளுமன்ற தொகுதி நிலவரம்

author-image
Harinee Chandrasekaran
Jul 30, 2019 18:56 IST

வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஐந்தாம் தேதி நடக்கிறது.பணப் பட்டுவாடா பிரச்சினை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தேர்தலில் அதிமுக சார்பில் ஏ சி சண்முகம் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள்.

அதிமுக வேட்பாளர்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.திமுகவுக்காக மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்தார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் இருமுறை மட்டுமே அதிமுக ஜெயித்து இருக்கிறது. அதில் 1984ல் ஜெயித்தது இப்போதைய அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தான்.தொகுதி தொடர்பான சில செய்திகள் இந்த வீடியோவில்.

#Vellore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment