Advertisment

சித் ஸ்ரீராம் குரலில் மெர்சல் "மாச்சோ" பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

விஜய்யின் மெர்சல் படத்தின் 'மாச்சோ' லிரிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது

author-image
Anbarasan Gnanamani
New Update

அட்லீ இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் 'மெர்சல் அரசன்', 'ஆளப்போறான் தமிழன்' மற்றும் 'நீதானே' ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ ஏற்கனவே வெளியாகி இளசுகளிடையே ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில், மற்றொரு பெப்பி பாடலான 'மாச்சோ' லிரிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. 'தள்ளிப் போகாதே' புகழ் சித் ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இது விஜய் - காஜலின் காதல் பாடலாகும்.

Mersal Atlee Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment