தளபதி சொல்லும் ’குட்டிக்கதை’ கேட்க எல்லாரும் ரெடியா?

author-image
Harinee Chandrasekaran
New Update

பிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 64-வது படமாக உருவாகும் இதனை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ’மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை அனிருத். இதனை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் ’மாஸ்டர்’ திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: