Chess Olympiad போட்டியை நடத்துவது இந்தியாவிற்கு ஏன் முக்கியமானது?
உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது.