வைரலடிக்கும் “சிமிக்கி கம்மல்” டான்ஸ்... ஆனால், இது “மிஸ்டர் பீன்” வெர்ஷன்!

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஒருபுறம் கேரள பெண்களின் நடனம் வைரலாகிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் “ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு மிஸ்டர் பீன் வெர்ஷன் போட்டுள்ளனர்

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஒருபுறம் கேரள பெண்களின் நடனம் வைரலாகிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் “ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு மிஸ்டர் பீன் வெர்ஷன் போட்டுள்ளனர்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mr Bean, jimikki kammal

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேரள கல்லூரி பெண்கள் ஆடிய டான்ஸ் சமூக வலைதளங்களில் வைரல் அடித்து வருகிறது. ஒணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் உள்ள ISC கல்லூரியைச் சேர்ந்த பெண்கள், இந்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தனர். கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வெலிபாடிண்டே புஸ்தகம்’ திரைப்படத்தில் வருவது தான் இந்த ஜிமிக்கி கம்மல் பாடல்.

Advertisment

இந்த நிலையில், ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஒருபுறம் கேரள பெண்களின் நடனம் வைரலாகிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் சிமிக்கி கம்மல் பாடலுக்கு மிஸ்டர் பீன் வெர்ஷன் போட்டுள்ளனர். இந்த வீடியோவும் தற்போது வைரல் தான்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: