இந்தியாவிலேயே முதன்முறையாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் என அழைக்கப்படும் அதிவேக ரயிலுக்கான திட்டப்பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வும் இணைந்து வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினர்.
இந்த பணிகள் இந்தியா 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது, அதாவது 2022-ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் ரயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் நிகழ்ச்சியில் பேசிய ஷின்சோ அபே, அடுத்த சில வருடங்களில் தான் மீண்டும் இந்தியாவுக்கு வருகை தரும்போது, இந்தியாவின் அழகிய காட்சிகளை புல்லட் ரயில் வழியாக கண்டு ரசிப்பேன் என கூறினார்.
“நானும் பிரதமர் மோடியும், ‘ஜெய் ஜப்பான் - ஜெய் இந்தியா’ எனும் தாரக மந்திரத்தின்படி, இரண்டு நாடுகளும் வெற்றிபெறுவதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றும்போது எதுவும் சாத்தியமற்றது இல்லை. அடுத்த முறை பிரதமர் மோடியுடன் இந்தியாவுக்கு வரும்போது நான் புல்லட் ரயிலில் பயணிப்பேன்”, என ஷின்சோ அபே தெரிவித்தார்.
இந்நிலையில், இத்திட்டம் நிறைவடைய இன்னும் சுமார் 5 ஆண்டுகள் உள்ள நிலையில், புல்லட் ரயில் குறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். அதில், சிலவற்றை காணலாம்.
All this talk about Mumbai-Ahmedabad High-Speed Rail Project & #BulletTrain has got me thinking what Raj Thackeray once said: ???????????? pic.twitter.com/i5XvYCkp78
— Prerna Bakshi (@bprerna) 14 September 2017
“புல்லட் ரயிலில் மும்பையிலிருந்து அவ்வளவு வேகமாக அகமதாபாத்துக்கு சென்று என்ன செய்ய போகிறார்கள்? தோக்லா சாப்பிட போகிறார்களா?”
Bullet Train hey..
Kedi Jii Hey pic.twitter.com/mheNDkO9eq— MADRAS CENTRAL (@MadrasCentraI) 14 September 2017
புல்லட் ரயிலுக்காக அடிக்கல் நாட்டியுள்ள நிலையில், இந்திய ரயில்வேயில் உள்ள மற்ற ரயில்களில் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை கேள்விக்குறியாக உள்ளது என்பதை குறிக்கும் வகையிலான ’மீம்’ தான் இது.
My funda on the #BulletTrain between Mumbai & Ahmedabad pic.twitter.com/bSNK6CEptH
— Atul Khatri (@one_by_two) 14 September 2017
After Bullet train, no more "ja jile apni jindagi" for Simran. Raj would reach Borivali by the time Amrish Puri completes the sentence.
— Anuj Gupta (@anujg) 14 September 2017
Life in the future with #BulletTrain -
Finish work in Ahmedabad at 5pm. Reach Mumbai at 7pm. Put booze till 9pm. Back to Ahmedabad at 11pm.— Ramesh Srivats (@rameshsrivats) 14 September 2017
Bullet train or no #BulletTrain .. bhai would still pull this off pic.twitter.com/aHNMtk6H42
— SwatKat (@swatic12) 14 September 2017
Some say the Bullet Train to Ahmedabad is actually a Ballot Train to Gandhinagar #bullettrain
— Madhavan Narayanan (@madversity) 14 September 2017
Citizens: What are you doing to fix potholes in Mumbai?"
Government: Making bullet train to go to Ahmedabad— Azeem Banatwalla (@TheBanat) 14 September 2017
மும்பை மக்கள் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும்போது, அரசாங்கம் புல்லட் ரயில் திட்டத்தைக் கொண்டுவந்ததை கேலியாக பதிவிட்டுள்ளனர்.
Abe Stopping Minister of Hugging affairs from reaching to hug his wife with bullet speed.(2017) pic.twitter.com/GPWeVaUOQA
— History of India (@RealHistoryPic) 14 September 2017
The only thing moving faster than a Bullet Train is....
Petrol Prices today.#PetrolPrice— Ambika (@apmahapatra) 14 September 2017
புல்லட் ரயிலை விட வேகமாக இருப்பது பெட்ரோலின் விலை தான்.
இதையும் படியுங்கள்: புல்லட் ரயில் குறித்த 10 முக்கிய விஷயங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.