ஹாயாக பைக்கில் ரைடு செய்யும் கரடி! வியக்க வைக்கும் வைரல் வீடியோ

ரஷ்யாவில் ஹாயாக பைக்கில் பயணம் செய்கிறது இந்த கரடி. அதோடு அந்த பயணத்தின் போது மனிதர்கள் போலவே அந்த கரடி, ஹாயாக கையை அசைத்துக் காட்டுவது வியக்கவைக்கிறது!

By: Updated: July 20, 2017, 04:11:01 PM

இணையதளம் ஒரு வேடிக்கை நிறைந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவ்வப்போது வேடிக்கையான விஷயங்களை நாம் இணையதளத்தின் வாயிலாக, குறிப்பா சமூக வலைதளங்களின் வாயிலாக தினம் தினம் அறிந்து கொண்டு தான் இருக்கிறோம்.

அதுபோலதான், தற்போது இணையதயத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது இந்த கரடியின் வீடியோ. நம்ம ஊரில் கரடியை வைத்து தாயத்து கொடுப்பதைத் தான் பார்த்திருப்போம், ஆனால், ரஷ்யாவில் ஹாயாக பைக்கில் ரைடு செய்கிறது இந்த கரடி. அதோடு மட்டுமல்லாமல், அந்த பயணத்தின் போது மனிதர்கள் போலவே அந்த கரடி, ஹாயாக கையை அசைத்துக் காட்டுவது வியக்கவைக்கிறது!

இந்த வீடியோ குறித்த முழு தகவல் இல்லை என்றபோதிலும், News.com.au என்ற இணையதளம் இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bear riding a bike and waving at others is the funniest thing you will watch today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X