பீகாரில் உள்ள கோவில் ஒன்றின் வெளியே, கங்காரு வடிவிலான குப்பைத் தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதை ஏதோவொரு கடவுளின் சிலை என நினைத்த அப்பகுதி மக்கள், அந்த குப்பைத் தொட்டிக்கு, பாலாபிஷேகம் செய்து, குங்குமம் வைத்து காலில் விழுந்து தொட்டு கும்பிட்டு வழிபடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
குப்பைகளை போட வேண்டிய கங்காரு குப்பைத் தொட்டியின் வயிற்றுப் பகுதியை, உண்டியல் என நினைத்த அவர்கள், அதில் சில்லரைகளை போட்டு கும்பிட்டு செல்கின்றனர்.
அதன் வீடியோ இதோ,
This is a scene outside a temple in Bihar when a dustbin was kept for the first time. #viaWA pic.twitter.com/zUUOOSaUTg
— Aditii???? (@Sassy_Soul_) 28 October 2017