Advertisment

விண்ணில் சாகசம் காட்டிய தேஜஸ் போர் விமானம்… கோவை மக்கள் மகிழ்ச்சி - வீடியோ!

கோவை சூலூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் தேஜஸ் போர் விமானத்தின் சாகசமானது நடைபெற்றது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: Sulur air base Tejas fighter jets fly - video Tamil News

தேஜஸ் போர் விமானத்தின் சாகச நிகழ்ச்சியை மாணவ - மாணவிகள் உள்பட பலரும் வியந்து பார்த்தனர்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எல்.சி.ஏ. தேஜஸ் இலகு ரக போர் விமானம் சூலூர் விமானப்படையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நேற்று தேஜஸ் போர் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து வானில் மிக உயரமாகவும், தாழ்வாகவும் பறந்து செய்த இந்த விமானத்தின் சாகச நிகழ்ச்சியை மாணவ - மாணவிகள் உள்பட பலரும் வியந்து பார்த்தனர். மேலும் சூலூர் விமானப்படை பயிற்சி மையம் - தென்னிந்தியாவின் முக்கிய பயிற்சி தளமாக இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Viral Social Media Viral Coimbatore Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment