புதிர்கள் என்றால் அதனை எப்படியாவது கண்டுபிடித்து விடவேண்டும் என்ற ஆர்வம் யாருக்குத் தான் இருக்காது! அதிலும், குறிப்பிடும்படியாக, முடிந்தால் கண்டுபிடித்து காட்டுங்கள் பார்க்கலாம், என்று சவால் விட்டால் சும்மா விட்டுவிடுவோமா என்ன.
அப்படி ஒரு சவால் தான் தற்போது உங்களுக்கு. முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இந்த புகைப்படத்தில் பாம்பு ஒன்று மறைந்துள்ளது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? கண்டுபிடிக்க முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக்கலாம்.
என்ன கண்டுபிடிக்க முடியலயா? இபோ கொஞ்சம் ஜூம் செய்துள்ள ஃபோட்டோவ பாத்தாவது கண்டுபிடிங்க.
இன்னமும் கண்டு பிடிக்க முடியலயா? சரி விடுங்க. ஒரு க்ளூ, அந்த பாம்பு இருக்குறது இந்த போட்டோவுக்கு மத்தியில்.
சரி கண்டுபிடிக்க முடியலன்னா, இந்த போட்டோவ பாத்து தெரிஞ்சுக்கோங்க.இதுல மறைந்திருக்குற பாம்பை தெளிவா பார்க்க முடியும்.
இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ள “Big Country Snake Removal” தகவலின்படி, இந்த பாம்பானது ப்ராட்-பேன்டடென் காப்பர்ஹெட் வகையைச் சேர்ந்ததாம். விஷத்தன்மை வாய்ந்த இந்த பாம்பு அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன.
முன்னதாகவே இந்த போட்டோ இணைதளத்தில் வைரல் அடித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:If you find the snake in this pic you have excellent observation skills
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை