IPL memes: சமூக ஊடகங்களின் காலத்தில் மக்கள் அனைவருமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மீம்ஸ்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசியல் நிகழ்வானாலு சரி, சினிம நிகழ்வானாலும் சரி, விளையாட்டானாலும் சரி, துயரமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி, துயரமானாலும் சரி எல்லாவற்றையும் மீம்கள் மூலம் வெளிப்படுத்த பழகிக் கொண்டிருக்கிற ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது.
Advertisment
அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக நெட்டிசன்கள் மீம்ஸ்களைத் தெறிக்க விட்டு வருகின்றனர். 16-வது ஐ.பி.எல் சீசன் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த சீசன் ஐ.பி.எல் முடிவை நோக்கி நகர்கிறது. இதைக் கிண்டல் செய்யும் விதமாக, நெட்டிசன்கள் கலாய்த்து மீம்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
சீசன் முடியப் போகுது.. எது மாம்பழம் சீசனா? இல்ல… ஐ.பி.எல் சீசன் என்று மீம்ஸ் போட்டு தெறிக்கவிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஐ.பி.எல் மீம்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
தெறிக்கும் ஐ.பி.எல் மீம்ஸ்:
தெறிக்கும் ஐ.பி.எல் மீம்ஸ்:
தெறிக்கும் ஐ.பி.எல் மீம்ஸ்:
தெறிக்கும் ஐ.பி.எல் மீம்ஸ்:
தெறிக்கும் ஐ.பி.எல் மீம்ஸ்:
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"