கோலியின் அவுட்டை ஜடேஜா கொண்டாடவில்லை... ஆனால், நெட்டிசன்கள் சொல்லவே வேண்டாம்!!!

பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி புனேவில்  கடந்த 5 ஆம் தேதி நடைப்பெற்றது.  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஆட்டம் வழக்கம் போல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, ஐபிஎல் ரசிகர்கள் வழக்கம்  போல்  சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்களை போட்டு  கலக்கினர். ஆட்டம் முடிந்த  பிறகு, ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனமும் விராட் கோலி மற்றும் ஜடேஜாவின்  பக்க தான் திரும்பியது.  காரணம், ஜடேஜா வீசிய  முதல் பந்திலியே விராட் கோலி  அவுட் ஆனர்.

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் நடந்த இந்த அவுட்டை, ஜடேஜா அரங்கத்தில் கொண்டாடவில்லை என்பது பல கேள்விகளை எழுப்பியது.  அந்த சமயத்தில் விராட் கோலியின் முகம் கோபத்தில் சிவந்தது. ஜடேஜாவோ ““நானில்லை நானில்லை” என்பது போல்  கொண்டாடலாமா? வேணாமா? என்பது போலவே முகத்தை வைத்திருந்தார். அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் தந்த ரியாக்‌ஷன்கள் சமூகவலைக்த்தளங்களில் வைரலனானது.

#Jadeja back to form #CSK #CSKvsRCB #CSKvRCB #RCB #iplmemes #jaddu#cskisback #cskisthebest #WhistlePoduArmy #ChennaiSuperKings #ipl#meme by @Ramkumar Gnanasekaran????#rockingrammeme#like #share -Online Onions

Posted by Online Onions on 5 मे 2018

 

இந்நிலையில்,  போட்டியில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  ரசிகர்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு கை பார்த்தனர்.

#CSK vs #RCB Troll Highlights Match no 35 ????????

Posted by MediaGlitz on 5 मे 2018

 

Eesala cup namde ????????????

Posted by Hariharasudhan Jayabal on 6 मे 2018

 

 

 

×Close
×Close