New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/09/Jimikki-Kammal.jpg)
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேரள கல்லூரி பெண்கள் ஆடிய டான்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் அடித்து வருகிறது.
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேரள கல்லூரி பெண்கள் ஆடிய டான்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் அடித்து வருகிறது. ஒணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் உள்ள ISC கல்லூரியைச் சேர்ந்த பெண்கள், இந்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கின்றனர். கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வெலிபாடிண்டே புஸ்தகம்’ திரைப்படத்தில் வருவது தான் இந்த ஜிமிக்கி கம்மல் பாடல்.
யூடியூபில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த ஜிமிக்கி கம்மல் டான்ஸை, இதுவரை 3-கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதோடு, 1500-க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ள இந்த வீடியோவை, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.