Advertisment

மரத்தில் தாவி விரட்டும் சிறுத்தை; குரங்கு சிக்கியதா? வைரல் வீடியோ

மரத்தில் ஓடிப்பிடிச்சு விளையாடும் குரங்கு - சிறுத்தை வீடியோ சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்படுகிறது.

author-image
WebDesk
New Update
மரத்தில் தாவி விரட்டும் சிறுத்தை; குரங்கு சிக்கியதா? வைரல் வீடியோ

வனவிலங்குகள் ஒன்றை ஒன்று வேட்டையாடும் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பார்த்திருப்போம். ஆனால், இந்த குரங்கு - சிறுத்தை வேட்டையின் வீடியோ பார்ப்போரை நிச்சயம் சிரிக்க வைக்கும்.

Advertisment

அந்த வீடியோவில், குரங்கு மரத்தில் இருப்பதை பார்த்த சிறுத்தை, அதனை வேட்டையாட மரத்தில் ஏறுகிறது. குரங்கின் வேகத்தை நாம் நன்கு அறிவோம். சிறுத்தை நம் பக்கத்தில் வந்துவிட்டது என்பதை அறிந்ததும், பக்கத்து மரக்கிளைக்கு குரங்கு தாவுகிறது. தொடர்ந்து, அந்த கிளைக்கு சிறுத்தை வந்ததும், வேறு கிளைக்கு தாவி ஆட்டம் காட்டியது.

மரத்தில் ஓடிப்பிடிச்சு விளையாடும் குரங்கு - சிறுத்தை வீடியோ சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்படுகிறது. ROAR WILDLY என்ற யூடியூப் செனல் வெளியிட்ட இந்த வீடியோவை, 5.7 மில்லியன் மக்கள் இதுவரை பார்த்து மகிழ்ந்துள்ளனர். வீடியோவை பகிரும் மக்கள், தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறன்றநர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment