மனிதன் தோற்றத்தில் அதிசய குரங்கு!

சீனாவில் விலங்கியல் பூங்காவில் மனிதன் போலவே உள்ள குரங்கின் காணொளி காட்சி தற்போது பிரபலமாகி வருகிறது.

சீனாவில் டியான்ஜின் பூங்காவில் ஏராளமான மிருகங்கள் வசித்து வருகின்றன. இதில் மனிதனின் முகத்தைக் கொண்டுள்ள குரங்கு ஒன்று அங்குள்ள மக்களிடையே பிரபலமாகி வருகின்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்து வருகின்றனர்.
மேலும் இந்தக் குரங்கின் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சி தற்போது உங்களின் பார்வைக்கு.

×Close
×Close