/tamil-ie/media/media_files/uploads/2017/10/mp-roads_twitter.jpg)
மத்திய பிரதேசத்தில் உள்ள சாலைகள், அமெரிக்காவில் உள்ள சாலைகளை விட சிறந்தவை என, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்த கருத்துக்கு, பலரும் ட்விட்டரில் கேலியாக கருத்திட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் அமெரிக்கா - இந்தியா இருநாட்டு உறவு குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கலந்துகொண்டு பேசியபோது, மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சாலைகள், அமெரிக்க சாலைகளைவிட சிறந்தவை என பேசினார். “வாஷிங்டன் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக பயணித்தபோது, மத்திய பிரதேச சாலைகள் அமெரிக்க சாலைகளைவிட சிறந்தவை என்று தோன்றியது”, என கூறினார். மேலும், 1.75 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகளை அமைத்து, கிராமங்களை இணைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், உண்மையிலேயே மத்திய பிரதேசத்தின் சாலைகள் எப்படியுள்ளன என, புகைப்படங்களுடன் நெட்டிசங்கள் #MProads என்ற ஹேஷ்டேகை உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர். பலரும், குண்டும் குழியுமான சாலைகள், சாதாரண மழைக்கே தாங்க முடியாதவைதான் மத்திய பிரதேச சாலைகள் என புகைப்பட ஆதாரத்துடன் பதிவிட்டு, சிவராஜ் சிங் சௌஹான் கருத்தை கேலி செய்துவருகின்றனர்.
அவற்றில் சிலவற்றை காணுங்கள்.
This is a picture of Washington. Such a poor condition of roads there. They should get inspired from #MPRoadspic.twitter.com/WwbpNF41Lu
— SAGAR (@sagarcasm) 24 October 2017
Indore-Bhopal underground Highway. #MPRoadspic.twitter.com/ULP5FkpiG7
— SAGAR (@sagarcasm) 24 October 2017
This is the actual pic during Shivraj Chauhan visit to Niagara falls in US. #MPRoadspic.twitter.com/sEvyfugA1m
— Fazlur ???? (@fazlurism) 24 October 2017
Pic1 : Washington road
Pic2 : #MProadspic.twitter.com/NZ6dZCyhGd— Rofl Gujarati (@RoflGujarati_) 24 October 2017
Trump being carried by policemen after Hurricane Irma washed away the road. #MPRoadspic.twitter.com/YX4qnXNBFi
— The Darker Knight (@melwynm) 24 October 2017
I don't where this road is, but it's so beautifully made it must be somewhere in MP #MPRoadspic.twitter.com/C79SOGVwrI
— Swami (@mohitraj) 24 October 2017
unesco has declared this flyover in palasia, indore as the best flyover in the world. proud of #MPRoadspic.twitter.com/KPklu1bEWU
— ಠ_ಠ (@floydimus) 24 October 2017
Underwater Tunnel for gwalior {M.P}
????????????#MPRoadspic.twitter.com/mgVXObCzRd— james™ (जुमलेबाज) (@deniel_007) 24 October 2017
Such a poor condition of roads in Washington, I can't even ride an auto. They should get inspired from #MPRoadspic.twitter.com/XHmZwTD6jI
— Autowaala (@Autowaala) 24 October 2017
Lovely highway in Katni, a small town in Madhya Pradesh. Only haters will say this is not in India. #MPRoadspic.twitter.com/zSCJu8hN8q
— SAGAR (@sagarcasm) 24 October 2017
The 38 KM long bridge made on Kahn River (passing through Indore) to speed up the commercial goods transportation#MPRoadspic.twitter.com/wyweIW1ii6
— Mukesh Mittal (@hallagullaboy) 24 October 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.