Advertisment

பெங்குயின் பறவைகள் இடையே 3 பூனைகள்… 9 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீட்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெங்குயின் பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 3 பூனைகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு தலைவா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

optical illusion challenge image: Dudolf

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியமான புதிருக்கு அடிமையாகதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கும் இணையம் எங்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நெட்டிசன்கள் வெறித்தனமாக தேடிப்பார்த்து விடையளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெங்குயின் பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 3 பூனைகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு தலைவா.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து கண்ணுக்கும் மூளைக்கு வேலை தரக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சிறப்பே, முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். இதில் எது நிஜமான தோற்றம் என்று பார்ப்பவர்களை பைத்தியம் பிடிக்க வைத்துவிடும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெங்குயின் பறவைகள் இடையே மறைந்திருக்கும் 3 பூனைகளை இநேரம் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். மிகவும் வேகமாக யோசித்து தேடுபவர்களால் மட்டுமே 9 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியும். அதனால்தான், நீங்கள் செம் ஸ்பீடு தலைவா என்கிறோம். உங்களுக்கு பாராட்டுகள். ஆனால், வாகனம் ஓட்டுவதில் ஸ்பீடாக ஓட்டாதீர்கள்.

பெங்குயின் பறவைகள் என்று அழைக்கப்பட்டாலும், இந்த துருவப் பிரதேச பறவை பறக்க முடியாது.

ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் 3 பூனைகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment