Advertisment

கரும்பு தோட்டத்தில் உலவும் பாம்பு… 5 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Otpical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கரும்பு தோட்டத்தில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். கண்டுபிடிச்சா பலே கில்லாடி நீங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், கரும்பு தோட்டத்தில் பாம்பு, பாம்பு கண்டுபிடிங்க, ஆப்டிகல் இல்யூஷன் வைரல், வைரல் போட்டோ, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

Otpical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.

Advertisment
publive-image

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கரும்பு தோட்டத்தில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பலே கில்லாடி.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் சுவாரசியமான அடிக்‌ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வைத்து ஒருவரின் IQ-வை டெஸ்ட் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் படங்கள் ஒரு வகை. இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல வகை ஆகும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agriculture University) தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நாம் ஆப்டிகல் இல்யூஷன் புதிருக்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் பலே கில்லாடி. ஏனென்றால், ஸ்மார்ட்டாக யோசிக்கும் பலே கில்லாடிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்துல கரும்புத் தோட்டத்தில் உலவும் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள். ஆனால், நீங்கள் கண்டுபிடித்த யானைகளின் எண்ணிக்கை சரியா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்போது காத்திருங்கள்.

publive-image

பலே கில்லாடிகள் இந்தப் படத்தில் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். சிலர் கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக, ஒரு குறிப்பு தருகிறோம். கரும்பு தோட்டத்தில் அடிப்பகுதிகளில் கவனமாகப் பாருங்கள் பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் கவலைப் பட வேண்டாம். கரும்புத் தோட்டத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

கரும்பு தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை பாருங்கள்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டாகவும் இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment