இந்த படத்துல 12 பாண்டா கரடிகள் 24 நொடிகளில் கண்டுபிடிச்சா… ஆப்டிகல் இல்யூஷனில் புலி நீங்கதான்!
Optical Illusion: இந்த படத்துல கண்ணுக்குத் தெரிந்த பாண்டா கரடிகளை மட்டுமல்ல, கண்ணுக்கு தெரியாமல் மாயமாக மறைந்திருக்கும் பாண்டாக்களையும் சேர்த்து 12 பாண்டாக்களை 24 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.
Optical Illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாராசியமானது. இந்த படத்துல கண்ணுக்குத் தெரிந்த பாண்டா கரடிகளை மட்டுமல்ல, கண்ணுக்கு தெரியாமல் மாயமாக மறைந்திருக்கும் பாண்டாக்களையும் சேர்த்து 12 பாண்டாக்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். 12 பாண்டாக்களையும் 24 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் புலி நீங்கதான்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களுக்கு முடிவில்லாத குழப்பத்தை அளித்து முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இந்த விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து வெளியாகும் படங்கள்தான் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது. அதனால், இணையத்தில் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாக தேடி விடையளித்து வருகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது உற்று கவனிக்கும்போது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வெளிப்படையாக 3 பாண்ட கரடிகள் தெரிகிறது. ஆனால், வெளிப்படையாக கண்ணுக்கு தெரியாமல் 9 பாண்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.மொத்தம் 12 பாண்டா கரடிகளையும் 24 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். ஆனால், அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. அதையும் தாண்டி, நீங்கள் 12 பாண்டா கரடிகளையும் 24 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் நீங்கதான் புலி!
இந்த படத்தில் 12 பாண்டாக்களையும் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் புலி. கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்ப்களைத் தருகிறோம். அவை உண்மையான பாண்டா கரடிகளைப் போல இருக்காது. மாயமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் 12 பாண்டாக்களையும் கண்டுபிடிக்கவில்லை என்றால், பாண்டாக்கள் எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"