Advertisment

மலையில் உலவும் ஆபத்தான பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் உலவும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதன் அடிப்படையில், ஒருவரின் ஆளுமையையும் வெளிப்படுத்துவதால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

Advertisment
publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனித்தால் வேறு மாதிரியாகவும் தோற்றம் அளித்து பார்ப்பவரின் மனதை மருளச் செய்யும் மாயா ஜாலம் நிகழ்த்துபவை.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் உலவும் ஆபத்தான பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை தடைபட்டு இருக்கிறது. அதை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அதே நேரத்தில், இந்த மலையில் ஒரு ஆபத்தான பாம்பு உலவுகிறது. அந்த பாம்பை 3 நொடிகளில் கன்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கில்லி. கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் உலவும் ஆபத்தான பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். பாறைகளில் கவனமாகப் பாருங்கள் பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது எளிதாகப் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் முதல் பார்வையில் உங்களை மட்டுமல்ல எல்லோரையும்தான் ஏமாற்றி இருக்கிறது. அதனால், கவலைப்படாதீர்கள். இந்த படம் காட்டிய மாயா ஜாலத்தை ரசியுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment