Advertisment

தேயிலைத் தோட்டத்தில் வலம் வரும் சிறுத்தை; 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேயிலைத் தோட்டத்தில் வலம் வரும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியுமா, சிறுத்தை, யானை, சிங்கம், புலி, பாம்பு, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் படம்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்த்து வருகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment
publive-image

தேயிலைத் தோட்டத்தில் வலம் வரும் சிறுத்தை; 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேயிலைத் தோட்டத்தில் வலம் வரும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் பலே கில்லாடிதான். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை அதிரடியாகக் கலக்கி வருகிறது. வைரல் வீடியோக்களைப் போல, ஆப்டிகல் இல்யூஷன்களும் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விலங்கைத் தேடிக் கண்டுட்பிடிக்கும் சுவாரசியத்தை ஒருமுறை அறிந்துவிட்டால், நீங்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை விரும்பி ஏற்று கண்டுபிடிக்கத் தொடங்கி விடுவீர்கள்.

publive-image

தேயிலைத் தோட்டத்தில் வலம் வரும் சிறுத்தை; 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பசுமையான தேயிலைத் தோட்டம் அழகாக கண்ணைக் கவரும் விதத்தில் இருக்கிறது. ஆனால், இந்த தேயிலைத் தோட்டத்தில் ஒரு சிறுத்தை வலம் வருகிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் பலே கில்லாடி. சிறுத்தைஎங்கே இருக்கிறது என கவனமாகத் தேடுங்கள். நீங்கள் பலே கில்லாடி என்பதை நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் பலே கில்லாடி. உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

தேயிலைத் தோட்டத்தில் வலம் வரும் சிறுத்தை; 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

ஒருவேளை உங்களால் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் தூரத்தில் பாருங்கள். சிறுத்தை சிக்கலாம்.

இப்போது சிறுத்தை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிறுத்தையை அடையாளம் காணவில்லை என்றால் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

தேயிலைத் தோட்டத்தில் வலம் வரும் சிறுத்தை

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment