scorecardresearch

போலீஸ் ஆஃபிஸரை கண்டுபிடிச்சா இண்டெலிஜென்ட்… இதுவரை 1% பேர்தான் கண்டுபிடிச்சிருக்காங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த விண்டேஜ் ஓவியத்தில் இருக்கும் போலீஸ் ஆஃபிஸரைக் கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே இண்டெலிஜென்ட். ஏனென்றால், இதுவரை 1% பேர்தான் கண்டுபிடிச்சிருக்காங்க. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

போலீஸ் ஆஃபிஸரை கண்டுபிடிச்சா இண்டெலிஜென்ட்… இதுவரை 1% பேர்தான் கண்டுபிடிச்சிருக்காங்க!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த விண்டேஜ் ஓவியத்தில் இருக்கும் போலீஸ் ஆஃபிஸரைக் கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே இண்டெலிஜென்ட். ஏனென்றால், இதுவரை 1% பேர்தான் கண்டுபிடிச்சிருக்காங்க. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லா, மந்திரமில்லா மாயாஜாலம். அது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. இருந்தாலும் இல்லாதது போல தோன்றுவதால் இது ஒரு தோற்ற மயக்கம். முழுமையான காட்சி அல்ல என்பதால் இது ஒரு காட்சிப்பிழை. உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அப்படி ஒன்றும் பெரிய சவால் எல்லாம் இல்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. ஒருமுறை தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Playbuzz தளத்தில் வெளியாகி உள்ளது. இது ஒரு விண்டேஜ் ஓவியம், இந்த ஓவியத்தில், மூன்று இளைஞர்கள் ஒரு போலீஸ் அதிகாரியிடம் இருந்து தப்பி ஓடுவதைக் காட்டுகிறது. “இந்த பழங்கால ஓவியத்தில் பின்னணியில் ஒரு போலீஸ்காரர் பதுங்கியிருக்கிறார். அந்த பொலீஸ் ஆஃபிஸரை கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த படத்தில் 3 இளைஞர்களும் பக்கத்து வீட்டு தோட்டத்தின் வழியாக குறுக்கு வழியில் செல்ல முயற்சி செய்கிறார்கள். ஆனால், அருகில் ஒரு போலீஸ் அதிகாரி இருப்பது அவர்களுக்குத் தெரியாது. அந்த போலீஸ் அதிகாரி அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த போலீஸ் அதிகாரி எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்ச நீங்கதான் இண்டெலிஜென்ட். ஏனென்றால், இதுவரை அந்த போலீஸ் அதிகாரியை 1% பேர் மட்டும்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் போலீஸ் அதிகாரி எங்கே மறைந்திருக்கிறார் என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் இண்டெலிஜென்ட் தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் போலீஸ் அதிகாரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். போலீஸ் அதிகாரி எங்கே இருக்கிறார் என்பதைக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the police officer in this image only 1 per cent found so you are intelligent