Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையைக் கூறுவது ஒரு வகை. பார்வைத் திறனை பரிசோதிக்கும் ஒரு வகை. படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்பது மற்றொரு வகை. எல்லா வகை ஆப்டிகல் இல்யூஷன் சவால்களும் சுவாரசியத்துக்கு பஞ்சமில்லாதவை.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் ஷார்ப் பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மயங்கிப் போய் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்த்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது தீங்கில்லாத ஒரு சுவாரசியமான அடிக்ஷன். இது உண்மையா இல்லையா என்று நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. கருப்பு வெள்ளை ஓவியமான இந்த படத்தில், மரங்கள் தெரிகிறது. யானை, ஒட்டகச்சிவிங்கி தெரிகிறது. தெரியாத விலங்கு ஒன்றும் இருக்கிறது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஷார் பாஸ். ஏஎன்றால், 5 நொடிகளில் கண்டுபிடிப்பது கடினம். 5 நொடிகளில் கண்டுபிடித்து நீங்கள் ஷார்ப்னு நிரூபியுங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர், இந்த படத்தில் ஒரு யானை, ஒரு ஒட்டகச் சிவிங்கி, 2 முயல் இருக்கிறது என்கிறார்கள். சில 3 முயல் இருக்கிறது என்கிறார்கள்.
அதனால், நீங்கள் கண்டுபிடித்த விலங்குகளின் எண்ணிக்கை சரியா என்று தெரிந்துகொள்ள எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கூறுகிறோம்.
இந்த படத்தில் ஒரு யானை, ஒரு ஒட்டகச் சிவிங்கி, மூன்று முயல்கள் இருக்கிறது. 3 முயல்களும் மாய முயல்கள். மரங்கள், யானை ஒட்டகச் சிவிங்கிக்கு இடையே உள்ள வெற்றிடமே முயல்களாகத் தோற்றம் அளிக்கின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.