New Update
/indian-express-tamil/media/media_files/monkey-find-1.jpg)
ஆந்தைகள் இடையே மறைந்திருக்கும் குரங்கை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தைகள் இடையே மறைந்திருக்கும் குரங்கு எங்கே இருக்கிறது என 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆந்தைகள் இடையே மறைந்திருக்கும் குரங்கை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical ilusion game: ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுதான் இன்றைக்கு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமான விளையாட்டு. உங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த விரும்பினால், உங்களால் முடிந்தவரை விரைவில் ஆப்டிகல் இல்யூஷ்ன் விளையாட்டுகளில் விளையாடத் தொடங்குங்கள். ஆப்டிகல் இல்யூஷன் விளையாடுவதன் மூலம், புரிந்துகொள்ளுதல் மற்றும் திறமையை வளர்ப்பதற்கான உங்கள் திறனை உண்மையில் மேம்படுத்த முடியும் பலரும் கூறுகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தைகள் இடையே மறைந்திருக்கும் குரங்கு எங்கே இருக்கிறது என 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் இல்யூஷன் செய்து மறைத்துவிட்டு, உங்களின் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தைகள் இடையே மறைந்திருக்கும் குரங்கு எங்கே இருக்கிறது என 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால். ஏனென்றால், இது உங்கள் கண்களை ஏமாற்றும் வித்தை. அதனால், குழப்பம் அடையாமல் குரங்கு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடியுங்கள். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
எல்லா உயிரினங்களும் பரிணாம வளர்ச்சியில் தோன்றியவை என்பதால், ஒன்றின் மற்றொன்றில் என எல்லா உயிரினங்களிலும் ஏதோ ஒரு சாயல் இருக்கும். அதனால், ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டில் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் ஆந்தைகள் இடையே மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான், உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் படத்தில் ஆந்தைகள் இடையே மறைந்திருக்கும் குரங்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் மேல் பகுதியில் கவனமாக பாருங்கள் குரங்கைக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் குரங்கு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, படத்தில் குரங்கு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.