Advertisment

யானையின் உடலில் ஊர்ந்து செல்லும் கட்டெறும்பு… 5 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மிகப் பெரிய யானையின் உடலில் ஒரு கட்டெறும்பு ஊர்ந்து செல்கிறது. கட்டெறும்பு யானையின் காதுகளுக்குள் சென்று ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முன், 5 நொடிகளில் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

optical illusion challenge

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்தை சூறாவளி போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவராசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக நெட்டிசன்களை காந்தப் போல ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மிகப் பெரிய யானையின் உடலில் ஒரு கட்டெறும்பு ஊர்ந்து செல்கிறது. கட்டெறும்பு யானையின் காதுகளுக்குள் சென்று ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முன் 5 நொடிகளில் கட்டெறும்பைக் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லாத குழப்பத்தை அளித்து முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இருக்கும் ஒரு பெரிய யானையின் உடலில் ஒரு கட்டெறும்பு ஊர்ந்து செல்கிறது. அந்த கட்டெறும் வேகமாக சென்று யானையின் காதுகளுக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுவதற்கு முன்பு அந்த கட்டெறும்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் அதை அகற்றிவிடலாம். அப்படி 3 நொடிகளுக்குள் கட்டெறும்பைக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் உள்ள யானையின் உடலில் ஊர்ந்து செல்லும் கட்டெறும்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் யானையின் உடலில் ஊர்ந்து செல்லும் கட்டெறும்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கட்டெறும்பைக் கண்டுபிடிக்க உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். யானையின் உடல் என்றால், உடலின் ஒரு பகுதி, அது வாலாகவும் இருக்கலாம், தந்தமாகவும் இருக்கலாம், தும்பிக்கையாகவும் இருக்கலாம் கவனமாகத் தேடிப்பாருங்கள்.

இப்போது நீங்கள் இந்த படத்தில் யானையின் உடலில் ஊர்ந்து செல்லும் கட்டெறும்பை கண்டுப்கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள்.

இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கட்டெறும்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment