Advertisment

ஜீனியஸ்களுக்கான சவால் இது: மாடுகளை வேட்டையாட வந்த புலி… 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாடுகளை வேட்டையாட வந்த புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். புலியைக் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு முடிவில்லாத சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாகி வருகிறது. நீங்களும் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, உங்களை யாராலும் நிறுத்த முடியாது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாடுகளை வேட்டையாட வந்த புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். புலியைக் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர் ஜீனியஸ்களுக்கான சவால். நீங்களும் ஜீனியஸ்தான் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு மிகப்பெரிய ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், அது ஒரு காட்சிப் பிழை, அது ஒரு தந்திரம், உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் புத்திசாலித் தனமாகவும் விரைவாகவும் செயல்பட்டு தேடினால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அதன் சுவாரசியத்தில் உற்சாகம் அடைவீர்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பல மாடுகள் மந்தையாக நின்றுகொண்டிருக்கின்றன. மாடுகள் மந்தையாக இருப்பதைப் பார்த்த புலி மாடுகளை வேட்டையாட வந்துவிட்டது. அது தெரியாமல் மாடுகள் அமைதியாக நின்றுகொண்டிருக்கின்றன. புலி மாடுகளை வேட்டையாடுவதற்கு முன்பு, 5 நொடிகளில் புலியைக் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்ய முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி புலியைக் கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், 5 நொடிகளில் புலியை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம். நீங்களும் ஜீனியஸ்தான் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாடுகளை வேட்டையாட வந்த புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் புலி இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் ஜீனியஸ் என்று அழைக்கபடுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் புலி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் புலி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் வலது பக்கம் கவனமாகப் பாருங்கள். புலியைப் பார்க்கலாம்.

நீங்கள் இப்போது புலியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment