Advertisment

அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்: சிங்கத்தை எதிர்க்கும் ஓநாய்… 5 நொடியில் கண்டுபிடிக்க சவால்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் கம்பீர சிங்கத்தை வீரத்துடன் எதிர்க்கும் ஓநாய் எங்கே மறைந்திருக்கிறது என்று 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என சவால். ஓநாயை அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை குழப்பும், அவை நம் உணர்வில் தந்திரமாக விளையடும். காட்சிகளையும் காட்சியில் இடம்பெறும் உருவங்களை வித்தியாசமாகப் பார்க்க நம் மூளைக்கு சவால் விடுகின்றன. அதைவிட, நமக்கு வெளிப்படையாகத் தோன்றும் யதார்த்தத்தைப் பற்றி நமக்குத் தெரிந்ததைக் கேள்வி கேட்கின்றன. உண்மையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் கவனிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு நல்ல பயிற்சி.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கம்பீர சிங்கத்தை வீரத்துடன் எதிர்க்கும் ஒரு ஓநாய் எங்கே மறைந்திருக்கிறது என்று 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. உண்மையில், ஓநாயை அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

நாம் ஒரு காட்சியைப் பார்க்கும்போது, உண்மையில் இல்லாத ஒன்றை நம் கண்கள் உணரும் போது, ஒரு பொருள் அதை விட பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ தோன்றும் போது ஆப்டிகல் இல்யூஷன் ஏற்படுகிறது. இதை நாம் தோற்ற மயக்கம் அல்லது ஒளியல் மாயை என்று கூறலாம்.

அறிவுப்பூர்வமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்களின் பார்வைக் கோணம் பண்புகள் மற்றும் காட்சி அமைப்பு காரணமாக நிகழ்கின்றன.

அறிவுப்பூர்வமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், காட்சித் தகவலைப் பற்றிய நமது மூளையின் விளக்கத்தால் உருவாக்கப்படுகின்றன. இதற்கு காரணம், ஒரு காட்சியைப் பார்க்கும்போது, பெரும்பாலும் தவறான புரிதல்கள் அல்லது உண்மையான உருவத்தின் சிதைவுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

பல்வேறு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனித உணர்வின் கவர்ச்சிகரமான சிக்கலையும் அதை எவ்வளவு எளிதாக கையாள முடியும் என்பதையும் நிரூபிக்கின்றன.

publive-image

இந்த படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு கம்பீரமான சிங்கத்தின் முகம் இருக்கிறது. இந்த சிங்கத்தை ஆக்ரோஷமாக எதிர்க்கும் ஒரு ஓநாய் மறைந்திருக்கிறது. அந்த ஓநாய் எங்கே இருக்கிறது என 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. உண்மையில், இந்த படத்தில் ஓநாய் எங்கே இருக்கிறது என அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் அதிபுத்திசாலி என்பதை நிரூபிக்க சரியான நேரம் இது. ட்ரை பண்ணி பாருங்கள்.

இந்த புதிய ஆப்டிகல் இல்யூஷன் சவால் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் காந்தம் போல ஈர்க்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் சவாலை விளையாடுவதற்கான ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

இந்த படத்தில் கம்பீர சிங்கத்தை வீரத்துடன் எதிர்க்கும் ஓநாய் எங்கே மறைந்திருக்கிறது என்று நீங்கள் 5 நொடியில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் இன்னும் ஓநாயைக் கண்டுபிடிக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஓநாய் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். காட்டுப் பாதையில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். சிங்கத்தின் எதிர் திசையில் ஓநாய் எதிர்த்து நிற்பதைப் பாருன்க்கள்.

நீங்கள் இப்போது சிங்கத்தையும் ஓநாயையும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் மறைந்திருக்கும் ஓநாயைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக சிங்கம், ஓநாய் எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment