Advertisment

அதிபுத்திசாலிகள் மட்டுமே முடியும்… எத்தனை விலங்குகள் இருக்கு கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்த்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என்று 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; 1% அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம் இது.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் விலங்கு, ஆப்டிகல் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் சவால், வைரல் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சாவல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷனுக்கும் கண்ணாமூச்சிக்கும் ஒரே வித்தியாசம், கண்ணாமூச்சியில் உங்கள் கண்கள் கட்டப்பட்டிருக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் உங்கள் கண்கள் திறந்தே இருக்கும். இரண்டிலும் கண்டுபிடிப்பது கடினம்.

Advertisment
publive-image

அதிபுத்திசாலிகள் மட்டுமே முடியும்… எத்தனை விலங்குகள் இருக்கு கண்டுபிடிக்க சவால்!

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்த்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என்று 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலில், அதிபுத்திசாலிகளான 1% நபர்களில் நீங்களும் ஒருவராக இடம்பிடிப்பீர்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் கண்கள் மற்றும் மூளையுடன் தந்திரமாக விளையாடுகிறது. அதனால்தான் உங்கள் பிரச்சனையைத் தீர்க்கும் திறனை வலுப்படுத்த இது ஒரு சிறந்த மன பயிற்சியாகும்.

publive-image

அதிபுத்திசாலிகள் மட்டுமே முடியும்… எத்தனை விலங்குகள் இருக்கு கண்டுபிடிக்க சவால்!

இந்தப் படம் Daily Record என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சில விலங்குகள், பறவைகள் புத்திசாலித்தனமாக மறைத்து வைக்கிறது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஏனென்றால், அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் கண்டுபிடித்தால் 1% மட்டுமே உள்ள அதிபுத்திசாலிகளின் பட்டியலில் இடம்பெறுவீர்கள். நீங்கள் அதிபுத்திசாலி என்று காட்டுவதற்கான நேரம் இது.

இருப்பினும், நீங்கள் கடினமாக கவனம் செலுத்தும்போது மட்டுமே பார்க்கக்கூடிய பல விலங்குகள் உள்ளன. இதைக் கண்டுபிடிக்க நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இந்தப் புதிருக்கு பெரும்பாலும் 1 சதவீத நபர்கள் மட்டுமே சரியான விடையை கண்டுபிடித்துள்ளனர். நீங்கள் சவாலைத் தீர்ப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது.

publive-image

அதிபுத்திசாலிகள் மட்டுமே முடியும்… எத்தனை விலங்குகள் இருக்கு கண்டுபிடிக்க சவால்!

இந்த படத்தில் உள்ள விலங்குகளைக் கண்டுபிடித்த அதிபுத்திசாலிகளுக்கு வாழ்த்துகள். ஒருவேளை, உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இந்தப் படத்தில், யானை, சிங்கம், கழுதைப்புலி, கொக்கு, மயில், அனில், பன்றி, காண்டாமிருகம், பாம்பு ஆகிய விலங்குகள் உள்ளன. நீங்களே பாருங்கள்.

publive-image

இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment