Advertisment

உங்க சுறுசுறுப்புக்கு ஒரு சோதனை; இந்தப் படத்தில் எத்தனை சிங்கம்? 6 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என சுறுசுறுப்பானவர்களால் மட்டுமே 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் விலங்கு, ஆப்டிகல் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் சவால், வைரல் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஒரு ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷனில் வெறித்தனமாக விடையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க மிகவும் சுறுசுறுப்பானவர். ஏனென்றால், சுறுசுறுப்பானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்க ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்களை ரிலாக்ஸ் செய்யும் பொழுதுபோக்கு விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் பற்றி பில்டப் ஓவராக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? இது எல்லாம் உண்மையா இல்லையா என்று நீங்களே டெஸ்ட் பண்ணி பாருங்க.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை Mia Yilin என்ற டிக் டாக் பயனர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் பல சிங்கங்கள் இருக்கிறது, அதே நேரத்தில், இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. மிகவும் குறுகிய நேரத்தில் இந்த படத்தில் உள்ள மொத்த சிங்கங்களை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சுறுசுறுப்பானவர். ஏனென்றால், சுறுசுறுப்பானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது.

இந்நேரம், நீங்கள் 6 நொடிகளுக்குள் இந்த படத்தில் மொத்தம் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் சுறுசுறுப்பானவர். ஏனென்றால், மிகக் குறுகிற நேரத்தில் வேகமாக கண்டுபிடிப்பது சவாலானது. உங்களுக்கு பாராட்டுகள்.

சிலர் இந்த படத்தில் 8 சிங்கங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர் 10 சிங்கங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். நீங்கள் எத்தனை சிங்கங்களைக் கண்டுபிடித்துள்ளீர்கள்.

இந்த படத்தில் மொத்தம் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? இது உங்களுக்கான விடை, வானம், மரமாக இல்யூஷன் செய்யப்பட்ட சிங்கத்தையும் சேர்த்து இந்த படத்தில் மொத்தம் 12 சிங்கங்கள் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை சிங்கங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுப் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment