Advertisment

இந்த படத்துல எத்தனை வரிக்குதிரைகள் இருக்கு? 8 நொடியில் சரியாக சொன்னா நீங்க கெட்டிக்காரர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை வரிக்குதிரைகள் மறைந்திருக்கிறது என 8 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கெட்டிக்காரர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge: image source: Instagram/Optical illusions

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் ஒரு புயல் போல வீசி வருகிறது. சுவாரசியமான புதிராக பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்‌ஷனாக மாறிவருகிறது. இது மிகவும் கடினமான சவால்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை வரிக்குதிரைகள் மறைந்திருக்கிறது என 8 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கெட்டிக்காரர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும். பிறகு, எது உண்மையான தோற்றம் என்ற குழப்பம் ஏற்படுத்தும். ஆனால், இறுதியில் உண்மையான தோற்றம் விடையாகத் தெரியும்போது குழப்பம் அடைந்தவர்கள் ஆச்சரியம் அடைவார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதில் இல்லாத ஒன்றை நம்பச் செய்யும். இல்லாத விஷயங்களைப் பார்க்க வைக்கும். ஆனால், விடை வேறு ஒன்றாக இருக்கும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டில் வரிக் குதிரைகள் மேய்ந்துகொண்டிருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை வரிக்குதிரைகள் இருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கெட்டிக்காரர். அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்தால் நீங்களும் மாஸ்டர்தான்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் எத்தனை வரிக்குதிரைகள் மறைந்திருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். நிஜமாகவே ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 5 வரிக்குதிரைகள் இருக்கிறது… 6 வரிக்குதிரைகள் இருக்கிறது. 13 வரிக்குதிரைகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிங்கத்தை மட்டும் சரியாக எங்கே இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

உண்மையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை வரிக்குதிரைகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? உங்களுக்காக, இந்த படத்தில் எத்தனை வரிக்குதிரைகள் இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். இந்த படத்தில் மொத்தம் 8 வரிக்குதிரைகள் இருக்கிறது. ஒரு சிங்கம் இருக்கிறது. நீங்கள் சரியாக கண்டுபிடித்திருந்தால் நீங்கள் கெட்டிக்காரர்தான்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment