இந்த படத்துல சிறுத்தை எங்கே இருக்கு? மிக விரைவாக 2 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷ்ன் படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 2 நொடிகளில் மிக வேகமாக கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷ்ன் படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 2 நொடிகளில் மிக வேகமாக கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
Balaji E
New Update
Leopard 1

இந்த படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது 2 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Instagram/ bandipur_tr

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயல்போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் வியக்காதவர்களே இல்லை. 

Advertisment

Leopard 1

இந்த ஆப்டிகல் இல்யூஷ்ன் படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 2 நொடிகளில் மிக வேகமாக கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார் பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல் ஆளுமையை வெளிப்படுத்துபவை என்பதால் நெட்டிசன்கள் பலரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்  எல்லாமே ஆளுமையை வெளிப்படுத்துபவை அல்ல. ஆனால், விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்ப்பது என்பது நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்‌ஷனாக மாறி வருகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமான புதியாக மனதைக் கவரும்படியும் ஆச்சரியம் அளிப்பதாகவும் இருக்கிறது.

Advertisment
Advertisements

Leopard 2

இந்த படம் bandipur_tr என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் பந்திபூர் புலிகள் பாதுகாப்பு காட்டில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நாம் லாப நோக்கு இல்லாமல் ஆப்டிகல் இல்யூஷன் பொழுதுபோக்கு புதிருக்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷ்ன் படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 2 நொடிகளில் மிக வேகமாக கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார் பாஸ். 

இந்த படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிப்பதற்கான உங்கள் நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... நேரம் முடிந்துவிட்டது.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடிதுவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். மிக வேகமாகத் தேடிக் கண்டுபிடித்த உங்களுக்கு பாராட்டுகள். 

Leopard 2

ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப் படாதீர்கள் உங்களுக்கு உதவ ஒரு குறிப்பு தருகிறோம். சிறுத்தையை மரத்தில் தேடுங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.

Leopard 3
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: