Advertisment

இந்த தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusions | இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது. இந்த தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

author-image
WebDesk
New Update
optical illusions

Can You Find The Hidden Snake In This Garden

ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன.

Advertisment

இந்த படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை. அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது. இந்த தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

publive-image

Source: Snake Catchers Brisbane & Gold Coast

Snake Catchers Brisbane & Gold Coast வெளியிட்ட இந்தப் படத்தில், சுற்றிலும் பசுமையுடன் கூடிய தோட்டத்தை காணலாம். ஆனால் இந்த படத்தில் ஒரு பாம்பு மறைந்துள்ளது. அதை நீங்கள் 10  வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். படத்தை உன்னிப்பாகப் பாருங்கள்,

மறைந்திருந்த பாம்பை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லை என்றால் நாங்கள் உங்களுக்கு சில குறிப்புகளை கொடுக்கிறோம்.

1: பாம்பு படத்தின் இடது அல்லது வலது பக்கத்தில் இல்லை

2: பாம்பு பச்சை நிறத்தில் இல்லை..

மீண்டும் படத்தை உன்னிப்பாக பார்க்கவும். உங்களில் சிலர் இப்போது பாம்பைக் கண்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், சரியான பதிலை அறிய கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment