Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/09/serena-williams-baby-photos-delivery-crisis-pp.jpg)
புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்-க்கு சமீபத்தில் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அழகான குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு முன்னதாக, தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர் செரீனா வில்லியம்ஸ். அதற்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
Advertisment
தன் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா என பெயர் சூட்டினார். இந்நிலையில், அவர் தன் குழந்தையின் முதல் புகைப்படத்தை இன்ஸ்டக்ராமில் பகிர்ந்தார். இந்த நாளில், செரீனாவின் அற்புதமான புகைப்பட தருணங்களை இதில் காணலாம்.
A post shared by Serena Williams (@serenawilliams) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.