Advertisment

உங்க கண்ணுல E தெரியுது: F-ஐ கண்டுபிடிங்க பார்க்கலாம்!

ஆங்கில எழுத்தான E மத்தியில் ஒளிந்திருக்கும் F-ஐ 9 விநாடிகளுக்குள் கண்டுபிடிங்க. இதுதான் உங்களுக்கான சவால்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Spot the hidden F among Es in this picture

பார்ப்பதற்கு அனைத்து எழுத்துக்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.

பொதுவாக ஆப்டிக்கல் இல்லுசன் படங்கள் மூளை, கண்ணுக்கு நல்ல பயிற்சியாக உள்ளன. நாம் தற்போது பார்க்கப் போகும் படம் உங்கள் கண்ணுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

இந்தப் படத்தில் ஆங்கில எழுத்தான E க்கு மத்தியில் F என்ற எழுத்து மறைந்துள்ளது. இதனை அவசரப்பட்டால் கண்டுபிடிக்க முடியாது. காத்திருக்கும் கழுகு போல் பொறுமையும் அவசியம்.

Advertisment

ஏனெனில் பார்ப்பதற்கு அனைத்து எழுத்துக்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஏன் சில நேரங்களில் நம்மை ஏமாற்றி விட்டார்களா? உண்மையில் F என்ற எழுத்து இருக்கிறதா?

இல்லை இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்களா? என்றும் எண்ணத் தோன்றும். எனவே நீங்கள் அந்த சந்தேகத்துக்குள் செல்ல வேண்டாம். ஏனென்றால் நாங்கள் உங்களை ஏமாற்ற போவதில்லை.

உங்கள் கண்கள் வேண்டுமென்றால் உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளன. எனவே கவனத்துடன் பாருங்கள். உங்களுக்கான நேரம் 9 விநாடிகள்தான்.

அதற்குள் E எழுத்து வரிசையில் மறைந்திருக்கும் Fஐ கண்டுபிடித்து விடுங்கள். அவ்வாறு கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை கீழே கொடுத்துள்ளோம்.

ஆனால் அதற்குள் நீங்கள் சற்று முயற்சி செய்யுங்கள். ஏனெனில் முயற்சி திருவினையாக்கும் அல்லவா?

சரி உங்களுக்கான டைம் இதோ

9

8

7

6

5

4

3

2

1

இதற்குள் நீங்கள் கண்டுபிடிக்க வில்லையெனில் பிரச்னை எதுவும் இல்லை. விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சரியாக 9 நொடியில் கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துகள். மற்றவர்கள் தங்கள் முயற்சியை தொடர வாழ்த்துகள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment