Tamil memes news: ஸ்மார்ட்போன்களின் வருகையால் தற்போது அதிகமானோர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த சமூக ஊடகங்களில் ட்விட்டர், பேஸ்புக், ஷேர் ஷாட், இன்ஸ்டாகிராம் போன்ற பயன்பாட்டு தளங்கள் பிரபலமானவையாக உள்ளன. இவற்றை நாம் பயன்படுத்த ஒருசில முக்கிய காரணங்கள் இருக்கும். ஆனால் சிலர், இன்று என்னென்ன மீம்ஸ்கள் பதிவிடப்பட்டுள்ளன? என்பதை காண வேண்டும் என்பதற்காகவே விசிட் அடிப்பதுண்டு.
அந்த வகையில், நீங்களும் மீம்ஸ் விரும்பியாக இருந்தால், நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இன்றைய ட்ரெண்டிங் மீம்ஸ்களை இங்கு தொகுத்துள்ளோம். அவற்றை கண்டு களித்து உங்களுக்கு விருப்பமானவர்களுடன் பகிரலாம்.
இணைய பக்கங்களை கலக்கும் இன்றைய ட்ரெண்டிங் மீம்ஸ்:
90’ஸ் கிட்ஸ் மீம்ஸ்:
இணைய பக்கத்தில் பகிரப்படும் மீம்ஸ்களில் தனி வரவேற்பு கிடைப்பது 90’ஸ் கிட்ஸ் மீம்ஸ்களுக்குத் தான். அவர்கள் சிறுவதில் கடந்து வந்தவைகளும் தற்போது அவர்கள் சந்திப்பதையும் மீம்ஸ்களாக பதிவிடப்படுகின்றன. அவற்றில் சில இங்கே:









கொரோனா தொற்று எப்போது திரும்பி வரும் என்பது பற்றி மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

ராசி பலன் பார்க்க முயலுபவரின் நிலை பற்றிய மீம்ஸ்:

நாம் அனுபவிக்கும் அவமானம் பற்றி கடவுள் என்ன சொல்கிறார் என்பது பற்றிய மீம்ஸ்:

வெயில் அதிகரித்து இருப்பது குறித்த மீம்ஸ்

மொபைல் பயன்படுத்துவோருக்கான மீம்ஸ்கள்



கவுன்சிலர் பதவியேற்பு மீம்ஸ்

காளி என்கிற புலவர் குறித்த மீம்ஸ்

ஸ்கூல் மீம்ஸ்
கொரோனா தொற்று பரவலால் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று தேர்வுகள் நடத்தப்படும் தேதியும், அடுத்த கல்வியாண்டு பள்ளி மீண்டும் தொடங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டது. இது குறித்து மீம்ஸ் வாயிலாக பதிவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“