Trending election results tamil memes: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் இன்று பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வழக்கம் போல் மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின் சுவையான மீம்ஸ்களை சமூக வலைதள பக்கங்களில் பறக்கவிட்டு வருகின்றனர். எப்போதும்போல பேராதரவை தந்து வரும் இணைய வாசிகள் மத்தயில் இந்த மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகின்றன.
அந்தவ கையில், தேர்தல் முடிவுகள் குறித்து இன்று பதிவிடப்பட்டுள்ள சில முக்கிய மீம்ஸ்களை இப்போது பார்க்கலாம்.
‘எலக்சன் ரிசல்ட்’ மீம்ஸ்:









இணையத்தை கலக்கும் வைரல் மீம்ஸ்:






“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“