Advertisment

தலைவன் மாட்டமாட்டார்னு தெரியும் அப்புறம் எதுக்கு இந்த ப்ரமோ... இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes : சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை காட்டிலும், இந்த மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

author-image
D. Elayaraja
New Update
தலைவன் மாட்டமாட்டார்னு தெரியும் அப்புறம் எதுக்கு இந்த ப்ரமோ... இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes Update : சமூகவலைதளங்களின் பயன்பாடு தற்போது அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் சமூகவலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும் அரசியல், சினிமா, சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என தங்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகளை விரும்பி பார்த்து வருகினறனர்.

Advertisment

இதில் பெரும்பாலான இளைஞர்கள், ட்ரோல மற்றும் மீம்ஸ் தொடர்பான வீடியோக்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்னர். இந்த பதிவுகள் நம் சிரிக்கவும் வைக்கும் அதே நேரத்தில் சற்று சிந்திக்கவும் வைக்கும். எவ்வளவு பெரிய வீடியோவாக இருந்தாலும், எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் சரி அவர்களை மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்களை வைத்து கடுமையாக விமர்சிப்பது பரவலாக உள்ளது.

இதில் பல மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோககள் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. அந்த வகையில் இன்றைய நாளில் இணையத்தில் உலா வரும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்காக மீம்ஸ் பார்ப்போம்....

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை காட்டிலும், இந்த மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial Update Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment