இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டுக்குள் வைத்தள்ளது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களும் சீரியல்களும்தான். இதிலும் குறிப்பாக சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் ரியாலிட்டி ஷோக்கள் இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
இவை இரண்டையும் தவிர்த்து இளைஞர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருவது மீம்ஸ். உலக நிகழ்வுகள் அனைத்தும் ஒரு சிங்கிள் போட்டோவில் மீம்ஸாக பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் பொழுதுபோக்கை ஏற்படுத்தும் வகையில் பல நெட்சன்கள் இணையத்தில் வேலை செய்து வருகினறனர்.
அந்த வகையில், இன்றைய சீரியல் மீம்ஸ் சில…










தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை விடவும் இந்த மீம்ஸ்கள் ரசிகர்களிடமும் இளைஞர்களிடமும் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil