எட்டிப்பிடித்தால் பக்கத்து நாடு! இருநாட்டு எல்லைகள்.

இருநாட்டின் எல்லைகள் சந்திக்கும் இடத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா? பார்த்ததில்லை என்றால் இந்த ஃபோட்டோ தொகுப்பு உங்களுக்காக.

பள்ளிப்பருவக்காலத்தில் இருந்தே உலக வரைபடத்தை நம் கல்வியோடு இணைத்துப் படித்திருப்போம். வெறும் கிறுக்கலாக மட்டுமே இருந்த இரு நாடுகள் பிரியும் இடம் நிஜத்தில் எப்படி இருக்கும்?

1. பெல்ஜியம் – நெதர்லேண்ட் (Belgium – Netherlands)

Netherland - Belgium

2. போலேண்ட் – உக்ரைன் (poland – ukraine)

poland - ukraine

3. ஸ்வீடன் – நார்வே (sweden – norway)

sweden - norway

4. கனடா – அமெரிக்கா (canada – usa)

canada - usa

5. மெக்ஸிகோ – அமெரிக்கா (mexico – usa)

mexico - usa

6. பெல்ஜியம் – நெதர்லேண்ட் – ஜெர்மனி (belgium – netherlands – germany)

belgium - netherlands - germany

7. போர்சுகல் – ஸ்பெயின் (portugal – spain)

portugal - spain

8. ஆஸ்திரியா – ஸ்லோவேக்கியா – ஹங்கேரி (austria – slovakia – hungary)

austria - slovakia - hungary

9. இந்தியா – பாகிஸ்தான் (india – pakistan)

india - pakistan

10. எத்தியோப்பியா – சோமாலிலேண்ட் (ethiopia – somaliland)

ethiopia - somaliland

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close