வீடியோ: அன்பின்றி அமையாது இவ்வுலகு: அழும் தம்பியை சமாதானப்படுத்தும் இரு கைகள் இல்லாத குழந்தை

பிறக்கும்போதே இரு கைகளையும் இழந்த குழந்தை ஒன்று, அழுகின்ற தனது தம்பிக்கு சமாதானப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிறக்கும்போதே இரு கைகளையும் இழந்த குழந்தை ஒன்று, அழுகின்ற தனது தம்பிக்கு சமாதானப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
child,lower arms, love, toddler, siblings,

சகோதரர்கள், சகோதரிகள் இடையே எப்போதும் சண்டைதான் இருக்கும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்களுக்குள் நிறைய அன்பு இருக்கும். தேவைப்படும்போது அதனை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அண்ணன், அக்கா ஆகியோர் நம்மை விட வயதில் மூத்தவர்களாக இருப்பதால், நமக்கு சேர வேண்டிய பொருட்களை நம்மிடம் இருந்து பிடுங்கி நம்மை அழ வைப்பவர்கள் மட்டுமல்ல. நமக்கு வேண்டியதை அவர்கள் கஷ்டப்பட்டாலும் தேடி நமக்கு தருபவர்கள்.

Advertisment

நீங்கள் மூத்தவராக இருந்தால், நமது தங்கை, தம்பிகள் சந்தோஷமாக இருக்கிறார்களா, அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

பிறக்கும்போதே இரு கைகளையும் இழந்த குழந்தை ஒன்று, அழுகின்ற தனது தம்பிக்கு சமாதானப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் எவரும் நிச்சயம் அழுதுவிடுவர். இரு கைகளும் இல்லாமல், தன் தம்பியை சமாதானப்படுத்த அக்குழந்தை எடுக்கும் சிரமங்களை பார்ப்பது நெகிழ்ச்சியாக உள்ளது.

இச்சம்பவம் அன்புதான் இந்த உலகத்தை இயக்குகிறது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

Advertisment
Advertisements

قلبي اللي يساعد اخوة واهو معاة تشوة خلقي???????????? @greek_house

A post shared by ????????شنشونا المزيونة (@shnshoona_almzyoona) on

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: