Advertisment

கல்லறையில் இளைஞரின் வயலின் இசை : வைரலாகும் வீடியோ

சுங்கம் பகுதியைச் சேர்ந்த வயலின் கலைஞர் டேப்ரின் ஆல்பிரட் ’உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல’ பாடலுக்கு வயலின் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இதை அவர் கல்லறையில் வைத்து இசைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
கலைஞர் டேப்ரின் ஆல்பிரட்

கலைஞர் டேப்ரின் ஆல்பிரட்

சுங்கம் பகுதியைச் சேர்ந்த வயலின் கலைஞர் டேப்ரின் ஆல்பிரட் ’உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல’ பாடலுக்கு வயலின் இசை  அமைத்துள்ளார். இந்நிலையில் இதை அவர் கல்லறையில் வைத்து இசைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்பு வைத்தவர்கள் நெருங்கிய நண்பர்கள்  யாராவது ஒருவர் இறந்து விட்டால்  அவர்களுக்காக கண்ணீர் விட்டு அழுவார்கள்  மன வேதனையும்  அடைவார்கள்.  அவர்களுக்காக சுங்கம் பகுதியைச் சேர்ந்த வயலின் கலைஞர் டேப்ரின் ஆல்பிரட் உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல பாடலுக்கு வயலின் இசை  அமைத்துள்ளார்.

தற்போது அவரது வயலின் இசையானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment