
நிர்மலா தேவியிடம் அதிகாரி சந்தானம் விசாரணை நடத்த முடியுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சட்ட உதவி அமைப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
கூடங்குளம் போராட்டக் குழு வழக்கறிஞர் செம்மணி போலீஸாரால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிகிறது.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அலைஅலையாக வருகின்றனர். அப்படி வருகின்ற மக்களின் முகங்களில் மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் நான் பார்க்கிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நகராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ளனர்.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று தமிழகத்தில் ஆதரவு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பல முன்னணி நடிகர்ளுடன் இணைந்து வில்லன், குணச்சித்திரம், காமெடி உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
சீரியலுக்கு வருவதற்கு முன்பு கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இதில் எந்நத படமும் ராதிகா ப்ரீத்திக்கு கைகொடுக்கவில்லை.
வெண்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்த்து வருபவர் ப்ரீத்தி சர்மா. நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார் ப்ரீத்தி சர்மா
ஜீ தமிழின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற அவர் தற்போது அந்த சேனலின் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார்
பைபிளின் முதல் தமிழ் மொழிப்பெயர்ப்பு பதிப்பு காணாமல் போன நிலையில், லண்டன் கிங்ஸ் கலெக்சனில் இருப்பதை தமிழக காவல்துறை கண்டுபிடிப்பு
சின்னத்திரை நிகழ்ச்சிகளை பார்க்கும் இளைஞர்களை விட இந்ம மீம்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்