
MK alagiri meet political Supporters to Discuss 2021 Assembly Election Strategy: பாண்டிகோவில் அருகே துவாரகா பேலசில் மாலை 4 மணியளவில் கூட்டம் தொடங்கியது
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாகவே அறிவித்தவுடனேயே அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன் என்று தெரிவித்தார்.
அமைதிப் பேரணியில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த மு.க.அழகிரியை வரவேற்க சென்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திமுக நிர்வாகி ரவி நீக்கம்…
மதுரை முன்னாள் துணை மேயரும், திமுக பிரமுகருமான மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.