
அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “மைத்ரேயன் எங்கிருந்தாலும் வாழ்க”, என்று ஓபிஎஸ் பதிலளித்தார்.
நார்வே செஸ் போட்டியில் குகேஷ் 2744 லைவ் ரேட்டிங்கை பெற்றதன் மூலம் உலகின் நம்பர் 13 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023ல் இந்தியாவை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
பேருந்து வசதி, குழந்தையின் கல்விச் செலவு; டெல்டா ஆய்வு பணியின் போது முதல்வரிடம் வைத்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கிய திருச்சி ஆட்சியர்
வீட்டு சமையலறைக்குள் நுழைந்த 2 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பழனிச்சாமியிடம் பேச அவரோ தனக்கு இனிமேல் இதற்கு கல்யாணம் தனியாகவே இருந்துட்டுபோறேன் என்று சொல்கிறார்.
UPSC தேர்வு என்பது உங்கள் அறிவு மற்றும் உறுதிப்பாட்டை சோதிக்கும் தேர்வாகும். வெற்றிக்கான உத்திகள் என்ன?
இந்த புடவை சிறிய கோல்டன் பார்டருடன், பிளேயின் டிசைனில் உள்ளது. ஆடம்பரம் இல்லாத, சிம்பிள் லுக் விரும்பும் பெண்களுக்கு இது பொருத்தமான தேர்வாக இருக்கும்.
கோவை, திண்டுக்கல் சேலம் திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களில் இறுதிப்போட்டி உட்பட 32 போட்டிகள் நடைபெறுகிறது.
கடந்த காலத்தில் அவரை தொந்தரவு செய்த மற்றொரு அம்சமும் உள்ளது. அவரால் வழக்கத்தை விட தாமதமாக விளையாட முடியும்.