
பல ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 24% முதல் 30% வரை வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளன.
மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திருப்பதியில் தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷிடம் தமிழில் பேச சொன்ன செய்தியாளர்; பேச மறுத்து அவர் சொன்ன காரணம் இதுதான்
நோபல் பிரிக்ஸ் இயங்கிய அதே விலாசத்தில் உதயநிதி அறக்கட்டளை இயங்கிவருகிறது என அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி டூ வட்டக்கோட்டை சொகுசு படகு பயணத்தின்போது பயணிகள் பாதுகாப்பு கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட நிலையில் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பான் இந்தியா என்பது சப்ஜெக்ட் தான். கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அது பான் இந்தியா படமா என முடிவு செய்யபடுகிறது; கோவையில் நடிகர் ஆர்யா பேச்சு
புதுச்சேரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தமிழ் சங்கத் தேர்தல் நடைபெற்றது.
கரூர் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் சாவர்க்கரின் பிறந்த நாளில் திறப்பது உள்நோக்கம் கொண்டது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன்