scorecardresearch

Ilavenil News

Latest News
‘கத்தியின் மேல் நடப்பது போன்ற சவால் எனக்கு’- ரணில் விக்ரமசிங்கே

ஒரு நாளைக்கு மட்டுமே பெட்ரோல் கையிருப்பு உள்ளது; இலங்கை மக்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரை

Optical illusion image, a tree, couple, tree or couple, ஆப்டிகல் இலுசியன் படம், வைரல் படம், optical illusion, optical illusion drawing, optical illusion pictures, optical illusions test
வெறும் மரம்தான் உங்களுக்கு தெரிகிறதா? நீங்க இப்படித்தான்!

இந்த ஆப்டிகல் இலுசியன் படம் பாருங்கள் உங்கள் ஆளுமையில் வெளிப்படும் குணநலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இதில் உங்களுக்கு வெறும் மரம்தான் தெரிகிறது என்றால் உங்கள் ஆளுமையும் குணநலனும் என்னவென்று…

Adani to acquire Holcim India assets
மிகப்பெரிய டீல்… ஏசிசி – அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களை கைப்பற்றிய அதானி!

Gautam Adani’s group acquire Holcim India for USD 10.5 billion: இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான ஏசிசி – அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களை…

இந்தப் படத்தை 2 முறை பாருங்க… அட, இப்படி ஒரு மேஜிக்?

சமூக ஊடகங்களில் தினமும் பல ஆப்டிக்கல் இலுசியன் படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக, உற்று பார்க்கும்போது பிளாக் அண்ட் ஒயிட் ஆகவும்…

கூட்டணிக்கு பா.ஜ.க விடுத்த அழைப்பு: உடைத்துப் பேசிய டி.ஆர் பாலு

தி.மு.க எங்களுடன் இருந்தால் என்ன என பா.ஜ.க வினர் வெளிப்படையாக கேட்கிறார்கள். அவர்களிடம் நான் உங்களிடம் சேர்ந்தால் நாங்கள் தேறாமல் போய் விடுவோம் என கூறினேன்.

கட்டண உயர்வு அட்டவணை தமிழகத்தில் ஓடும் பஸ்களுக்கு அல்ல: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் 462 பேருக்கு வேலை; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு; 462 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்