
Former PepsiCo CEO Indra Nooyi Considered for Next World Bank Chief :
ஜனவரி 2019 வரை பெப்சி நிறுவனத்தின் சேர்மனாக பதவியில் நீடிப்பார்
நூறு நிறுவனங்கள் கொண்ட குழுமமாக உள்ளதை முடிந்த வரையில் குறைத்து, நஷ்டம் தரும் நிறுவனங்களை மூடும் நடவடிக்கையால் டாடா குழுமத்திற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.
ஆண்களின் தனிக்காடாக இருந்த கிரிக்கெட் நிர்வாக உலகில், முதல் பெண் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது.