
இதில் 75 சதவீதம் தகுதிவாய்ந்த நிறுவனங்களிடம் இருந்தும் 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாதோரிடம் இருந்தும் 10 சதவீதம் சிறு முதலீட்டாளர்களிடம் இருந்தும் முதலீடு திரட்டப்படும்.
சிர்மா எஸ்ஜிஎஸ் பங்கு விற்பனை மூலம் ரூ.840 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
பங்குகளை நிறுவன விளம்பரதாரர்கள் மற்றும் ஊழியர்கள் விற்கவோ, வாங்கவோ முடியும் என்ற சுதந்திரமான நிலைக்கு வந்தனர். தொடர்ந்து சந்தையில் அதிகபடியான பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
ஐபிஓ மூலம் நிதி திரட்ட முயலும் எல்.ஐ.சி; ஐபிஓ என்றால் என்ன? யார் முதலீடு செய்யலாம்? முழுத் தகவல்கள் இங்கே
எல்ஐசி ஐபிஓ: அரசாங்கம், முதலீட்டாளர்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு ஐபிஓ என்றால் என்ன? யார் விண்ணப்பிக்கலாம், எல்ஐசி ஊழியர்கள் மற்றும் தகுதியான பாலிசிதாரர்கள் எதை எதிர்பார்க்கலாம்?
இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 28 நிறுவனங்கள் ஐபிஓக்கள் மூலம் ரூ.42,000 கோடி நிதி திரட்டியுள்ளது.